ஸ்ரீ சத்ய சாயி பாலசரிதம் சுப ஆரம்பம்
START
( By Gayathri )
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
SAI Gayathri 3 times
ஓம் சாயீஸ்வராய வித்மஹே
சத்ய தேவாய தீமஹீ
தன்னஸ் சர்வ ப்ரசோதயாத்
(3)
வந்தாய் நீ யுகமிரண்டில் ராமனாக
தந்தாய் நீ கீதையன்று கண்ணனாக
இருந்தாய் நீ கலியிலின்று சாயியாக
எந்தாய்என்
வாக்கிருந்து
சொல்வாய் நீயே.!
சத்தியத்தின் சரித்திரம் கேட்கச்செவியும் இனித்திடும்
புத்திதன்னில் தோன்றிடும்
பித்தமதனில் தெளிந்திடும்
சக்திநெஞ்சில் சேர்த்திடும் இடருமங்கு இடர்ப்படும்
நித்தியத்தில் சேர்த்திடும்
சத்யசாயி சரித்திரம்
பக்திகொண்டு படித்திடு அன்பில்அவனை வழிபடு
கத்திபோன்ற துன்பத்திலவன் நாமம்கொண்டு அழைத்திடு
சக்திகொண்டு முயன்றிடு
சேவைசெய்யப் பழகிடு
சித்தம்கொண்ட த்யானத்திலவன்
தோற்றம்கண்டு மகிழ்ந்திடு
சாயிராம்
Introduction
to the story by Subha
Story line
Based on the book by Sri Sathya Sai Sadhana Trust
,Publication division
His story as told by Himself
( A compilation from the divine discourses of Swamy )
Comments
Post a Comment