TEMP SWAMY
VEDHAM Chant from Sai Darshan
Creation - Hymns From the Vedas from Sri Sathya Sai Darshan on Vimeo.
விளைந்திருக்கும் காய்கள்ஓர் நாள் கடைதெருவில் காணுமே
முளைத்து நிற்கும் பயிரும் ஓர்நாள் அறுவடையும் ஆகுமே
பிடித்தபேயை விரட்டத்தலையில் பேய்கள்ஆணி அடித்தன

வடிந்தகுருதி சட்டைநனைய சட்டைஎங்கு செய்தனர் ?
துடித்திடாத சிறுவன்முகத்தில் சிரிப்பைக்கண்டு திகைத்தனர்
பிடித்தபேயின் சேட்டைஅதுவும் என்றேமுடிவு கட்டினர்
நிட்டைகொண்ட யோகியைப்போல் சத்தியம்அமைதி காத்தனன்
முட்டைகொண்ட கருவின்வெள்ளை சிரிப்பைமுத்தாய் உதிர்த்தனன்
மருத்துவமனை
உடல் நலத்தினுக்கே ஓர் மனை
உலகிளிங்கு ஏதிணை
பேர் சொல்லி நிற்குமே உனை
நினைவில் நிறுத்துமே உனை
விரிந்தஉலகில் எங்கணும் கிட்டது நீ தேடினும்
தண்ணீர் திட்டம்
தந்த நீரை சென்று நீயும் பாரடா
அமுதம் கொண்ட ஊற்றடா
பலன் உற்ற கிராமம் நாலின் நூறடா
நூறின் மடங்கு நாலடா

Comments
Post a Comment