தபோவனம் அத்யாயம் 12,13



அறிய-உரிய  கருத்தவன் நோய்கள்-முறிய  மருத்துவன்

அருளைப்-பொழியும்  ஊதியில் நோயை-ஊதி எடுப்பவன்

இருளை-விரட்டும் ஒளியைப்-போல்  நோயின்-வலியைக் களைபவன்

தொடரும்-கரும வினையெனும் நோயைக்-களையும் இறையவன்




Comments