தபோவனம் அத்யாயம் 17,18



ஸ்வாமிஸ்வாமி என்றுசொல்லி அன்புச் சேவை செய்திரு

ஏமிஏமி என்னும்ஒலி காதை-எட்டக் காத்திரு

ஸ்வாமி-தந்த பாதையிலே ஓரடி-நீ வைத்திடு

ஓடி-சாயி நூறடி-தான் எடுத்து-வரக் கண்டிடு 

 

இல்லாமையைத் தந்து-தன்னை இருக்கு-என்று தந்தவன்

தேவையுள்ள தீனருக்கு நெருக்கமான கோனவன்

பக்தியொன்றை மட்டும்-கொண்டு பக்தர்க்கடிமை ஆனவன்

முத்தி-தன்னை பாரில்-வழங்க நேரில்-வந்த தாயவன்
 




Comments