தபோவனம் அத்யாயம் ஒன்று
உனது-கருணை எனது-மனதில் புரிந்த-மாயம்
உயர்ந்த-மாற்றம்
உனது-கருணை உனது-சரிதம் கேட்க-மனது கொண்ட-ஆர்வம்
உனது-கருணை உனது-வடிவம் உயந்த-ப்ரணவம்
ஓதும்-யோகம்
உனது-கருணை சுப்ரபாதம் தன்னை-கானம் செய்யும்-பாக்யம்
உனது-கருணை நகர-கீதம் செய்து-நரகை நீக்கும்-சாத்யம்
உனது-கருணை நாம-கீதம் தன்னில்-மனதின் தொல்லை-போக்கும்
உனது-கருணை காட்சி-காட்டும் எளிதில்-ஆன்ம
மீட்சியாகும்
உனது-கருணை அமரர்-ஏங்கும் பதத்தைப்-புவியில்
எளிதில்-காட்டும்
உனது-கருணை பக்தர்-யார்க்கும் உவந்தணைத்து
அன்பை-ஊட்டும்
Comments
Post a Comment