தபோவனம் ஆரம்பம்
சத்தியத்தின் சரித்திரம்
கேட்கச்செவியும் இனித்திடும்
புத்திதன்னில் தோன்றிடும்
பித்தமிதனில் தெளிந்திடும்
சக்திநெஞ்சில் சேர்த்திடும் இடருமங்கி..டர்ப்படும்
நித்தியத்தில் சேர்த்திடும்
சத்யசாயி சரித்திரம்
பக்திகொண்டு படித்திடு அன்பில்அவனை வழிபடு
கத்திபோன்ற துன்பத்திலவன் நாமம்கொண்டு அழைத்திடு
சக்திகொண்டு முயன்றிடு
சேவைசெய்யப் பழகிடு
சித்தம்கொண்ட த்யானத்திலவன் தோற்றம்கண்டு மகிழ்ந்திரு
Comments
Post a Comment