தபோவனம் பாராயண சமாப்தம்





கடந்த-நாட்கள் யாவிலும் கிடைத்த-பேறி..லே நிதம்

திளைத்த-நெஞ்சி...லே-இதம் கொடுத்ததே தபோவனம்

அழுத்தமாய் அதன்-தடம் இருந்து-நம் மனம்-தடம்

புரண்டிடா விதம்-பவம் களைந்ததே நிஜம்-நிஜம் 


ஓம் சாந்தி .. சாந்தி.. சாந்தி

ஓம் சாயீச்வராய வித்மஹே
சத்ய தேவாய தீ மஹி
தன்ன சர்வ ப்ரசோதயாத்   

ஓம் சாந்தி .. சாந்தி.. சாந்தி

____________________



Comments