தபோவனம் அத்யாயம் 14



எதிலுமுள்ள ரசமும்நீ ஆத்துமத்தி..னுள்ளும்-நீ

செல்லுமுயிர் முடிவதாக உள்ளுகின்ற இடமும்-நீ
அங்கு-இங்கு என்றிலாமல் சர்வ-வ்யாப புருடனே
சிதம்-கடந்த மாட்சிநீ அழிவிலாத சாட்சிநீ




Comments