தபோவனம் அத்யாயம் ஐந்து



ஆதியந்தம் அற்ற-ஈசன் சக்தி-ஓம் சதாசிவன்

பாதியான அன்னை-சக்தி..யோடு-சாயி ஆனவன்

அன்று-ஆதி..சங்கரர்-தன் அருளில்-செய்த கோவிலில்

லிங்கமாகக்  கோவில்-கொண்ட சக்தி-தன்னை சக்தியால்

மீட்டு-மீண்டும் ஒளிரும்-வண்ணம் செய்த-ஞான சூரியன்

வேதம்-சொல்லி அதனை-மீண்டும் நாதமாக்கி நம்மிடம்

போதம்-என்று தந்து-வேத கோஷம்-எங்கும் ஓம்-என

ரீங்கரிக்க வைத்த-எங்கள் வேத-சாயி நாதனே..! 








Comments